தென்காசி, மன்னார்குடியில் – என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? TNTJ மாணவர் அணி கல்வி கருத்தரங்கம்

தென்காசியில் , TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : 25/04/10- ஞாயிறு கிழைமை – (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : காலை 9: 30 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிறப்புரை : S. சித்திக் M.Tech (TNTJ மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : காட்டுபாவா உயர் நிலை பள்ளி , மவுன்ட்ரோடு, தென்காசி, நெல்லை மாவட்டம்

தொடர்பிற்கு : 9789514761

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ. நெல்லை மாவட்ட மாணவர் அணி.

மன்னார்குடியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : 25/04/10- ஞாயிறு கிழைமை – (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : மாலை 4 மணி

சிறப்புரை : சகோ.கலீல்.M.B.A

இடம் : ASA திருமண மண்டபம், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்

தொடர்பிற்கு : 9865962542

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ. திருவாரூர் மாவட்ட மாணவர் அணி

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.