அய்மான் சங்கம் நடத்தும் மீலாது விழா!

அன்புடையீர்!

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்ம…

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை மாலை(26.02.2010) அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில் சிறப்புரையாளர்களாக

மொளலவி அபூதாஹிர் தேவ்பந்த் அவர்களும்,

மொளலவி ஷம்சுல் ஹூதா ரஷாதி (வத்தலகுண்டு) அவர்களும்,
சிறப்புரையாற்ற உள்ளனர்.அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமானாரின் வாழ்வியல் வரலாறை கேட்டு பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்:ருசி ரெஸ்டாரண்ட் பென்குயின்ட் ஹால்

ஹம்தான் ரோடு,அல்-மன்சூரி பிளாஸா பில்டிங் முதல் தளம்.

அனைவருக்கும் இரவு உணவு ஏற்ப்படு செய்யப்பட்டுள்ளது.

பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க்க வசதி செயப்பட்டுள்ளதாக அய்மான் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது .

Advertisement

One Response

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in, உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….இவன்http://www.bogy.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.